- IT Resource Centre Akkaraipattu

 

IPS Post 

அஞ்சல் தலைமையகத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட மேற்படி செயலியில் உள்நுழைவதற்கான  (User Name & Password) என்பன கீழே தரப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தி புதுவருடத்தின் முதல்நாளே உள்நுழைந்த பின்னர் உடனடியாக கடவுச் சொல்லினை  (Password) மாற்ற வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

User Name:  @உடன் அஞ்சல் குறியீட்டு இலக்கம் (Post Code Number) 
Password: ips@upu123 - இது உடனடியாக புதுவருட முதல்நாளில் மாற்றப்பட வேண்டும்.

இப்புதிய முறையில் வாடிக்கையாளர்கள் தங்களால் அனுப்பப்படும் வெளிநாட்டுப் பார்சல்களை எம்மால் வழங்கும் QR Code மூலம் பதிவு செய்து உள்நுழைந்து தரவுகளை உள்ளீடு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. VM ware பாவிக்க வேண்டிய அவசியமில்லை.

இது சம்பந்தமாக கணனி வசதியுள்ள அல்லது ஸ்மாட் போன் உள்ள தங்களது உப அஞ்சல் அதிபர்களுக்கும் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்த முடியும் என்பதை தயவுடன் அறியத்தரப்படுகிறது. 

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();